Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியாவில் கணிதப் பாட ஆசிரியர்கள் பற்றாக்குறை; இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

வவுனியாவில் கணிதப் பாட ஆசிரியர்கள் பற்றாக்குறை; இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

2 years ago
in செய்திகள்

வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணிதப் பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் வவுனியா தெற்கு வலய செயலாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளில் தற்போதும் பல பாடஙகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

இதனை ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதுடன் 2 விஞ்ஞான பாட ஆசிரியர்களும் பற்றாக்குறையாக இருக்கின்றது.

அத்துடன் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப பாடத்திற்கு 7 ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளது.

முக்கியமான பாடத்துறைகளில் நிலவும் இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறையானது மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியுளளது.

எனவே, தற்போது வட மாகாணத்தில் வழகங்கப்படவுள்ள ஆசிரியர் இடமாற்றங்களின் போது இதனை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு
செய்திகள்

நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு

July 16, 2026
இங்கிலாந்தை வீழ்த்திய ‘ஆர்ஜென்டினா- தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்
உலக செய்திகள்

இங்கிலாந்தை வீழ்த்திய ‘ஆர்ஜென்டினா- தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்

July 16, 2026
உலகக் கிண்ண போட்டியில் தோல்வி; பிரான்ஸில் வெடித்த கலவரம்!
உலக செய்திகள்

உலகக் கிண்ண போட்டியில் தோல்வி; பிரான்ஸில் வெடித்த கலவரம்!

July 16, 2026
போதைப்பொருள் விநியோகம்; சர்வதேச பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் கைது!
செய்திகள்

போதைப்பொருள் விநியோகம்; சர்வதேச பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் கைது!

July 16, 2026
பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; தேசிய முதியோர் செயலகம் எச்சரிக்கை!
செய்திகள்

பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; தேசிய முதியோர் செயலகம் எச்சரிக்கை!

July 16, 2026
தம்புள்ளையில் மோதல் விபரீதம்; தடியால் தாக்கப்பட்ட 57 வயது நபர் உயிரிழப்பு
செய்திகள்

தம்புள்ளையில் மோதல் விபரீதம்; தடியால் தாக்கப்பட்ட 57 வயது நபர் உயிரிழப்பு

July 16, 2026
Next Post
சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை; மட்டக்களப்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை; மட்டக்களப்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு