Tag: Srilanka

பிரபஞ்சத்தில் சூரியனை விட பிரகாசமான பொருள் கண்டுபிடிப்பு!

பிரபஞ்சத்தில் சூரியனை விட பிரகாசமான பொருள் கண்டுபிடிப்பு!

பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 ...

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து மௌலானாவை நீக்க இடைக்கால தடையுத்தரவு!

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து மௌலானாவை நீக்க இடைக்கால தடையுத்தரவு!

அலி சாஹிர் மௌலானாவை முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்க முடியாது என கொழும்பு பிரதம மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ...

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரானார் ஜெய் ஷா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரானார் ஜெய் ஷா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார். 2019இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இலிருந்து ...

சந்தையில் மூவாயிரத்தை தாண்டியது இஞ்சி விலை!

சந்தையில் மூவாயிரத்தை தாண்டியது இஞ்சி விலை!

சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3,200 ஆக உயர்ந்துள்ளதால் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும், ஆனால் ...

தற்காலிக கட்சி அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் தவிர வேறு எந்த புகைப்படங்களும் காட்சிப்படுத்த முடியாது!

தற்காலிக கட்சி அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் தவிர வேறு எந்த புகைப்படங்களும் காட்சிப்படுத்த முடியாது!

ஜனாதிபதி தேர்தலுக்காக நடத்தப்படும் தற்காலிக கட்சி அலுவலகங்களில் அந்தந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படத்தைத் தவிர வேறு யாருடைய புகைப்படத்தையும் காட்சிப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் ...

கனடாவிற்கு செல்லவிருப்போருக்கு பேரிடி; உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துமாறு கோரிக்கை!

கனடாவிற்கு செல்லவிருப்போருக்கு பேரிடி; உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துமாறு கோரிக்கை!

கனடாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் நிலவிவரும் பதவி வெற்றிடங்களுக்கு உள்ளூர் பணியாளர்களை நியமிக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ...

நல்லூர் தீர்த்த தினத்திற்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!

நல்லூர் தீர்த்த தினத்திற்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு ...

மதுபான சாலைகளை இல்லாமல் செய்யக் கூடிய சரியான ஆள் சஜித் மட்டுமே; ஹரீஸ் தெரிவிப்பு!

மதுபான சாலைகளை இல்லாமல் செய்யக் கூடிய சரியான ஆள் சஜித் மட்டுமே; ஹரீஸ் தெரிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் என்பது இந்த நாட்டின் வரலாற்றில் குறிப்பாக 70 ஆண்டுகளின் பின்பு இந்த நாட்டின் ஒரு யுக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தேர்தலாக இந்த தேர்தல் ...

இன்று முதல் ஆயிரம் கடவுச்சீட்டுகள்!

இன்று முதல் ஆயிரம் கடவுச்சீட்டுகள்!

இன்று (28) முதல் நாளொன்றுக்கு 1,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு ...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 2-3 வாரங்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை கல்வி ...

Page 356 of 433 1 355 356 357 433
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு