குருக்கள் மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவ நிகழ்வு
திருப்பாவை தீர்த்தோற்சவம் இன்றைய தினம் (13) குருக்கள் மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் இடம்பெற்றது. மாதங்களில் மார்கழி நானே என கிருஸ்பகவனின் முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை ...