2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு நிலையத்தை அமைக்க போகும் இந்தியா
2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ் எனும் ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ...