ஈழத்தமிழர்கள் இன்னும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டுமா ; கேள்வி எழுப்பும் பிரபல தமிழ் தொழில் அதிபர்
இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் இன்னமும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டும் என வெளிநாடுகளிலுள்ள சில புலம்பெயர்ந்தோர் நினைக்கின்றனர். வடக்கு - ...