Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்; அம்பாறை மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்; அம்பாறை மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

1 year ago
in செய்திகள்

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சேனாநாயக்கபுர பகுதியில் கல்லோயா ஆற்றின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மணல் மூட்டைகளை போட்டு தற்காலிகமாக சரிசெய்ய வழி இல்லை.

தற்போது, ​​உடைப்பு ஏற்படும் அபாயம் மட்டுமே உள்ளது. உடைப்பெடுக்கவில்லை. ஆனால் அது உடைந்தால் அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர கிராம அலுவலர் பிரிவுகளின் சுதுவெல்ல பகுதியில் வசிக்கும் ஏராளமான குடும்பங்கள் வெள்ள சூழ்நிலையால் பாதிக்கப்படலாம்.

எனவே, இன்று மாலை இந்தப் பகுதியில் ஒரு முகாமை அமைத்து, சுமார் 40 குடும்பங்கள் அங்கே தங்க ஏற்பாடு செய்தோம். அங்கே சுமார் 110 பேர் இருக்கிறார்கள் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிணை
செய்திகள்

கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

July 3, 2026
கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

July 3, 2026
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை

July 3, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57000 ஐ கடந்தது!
செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57000 ஐ கடந்தது!

July 3, 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு!
செய்திகள்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு!

July 3, 2026
பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது
செய்திகள்

பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது

July 3, 2026
Next Post
கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கரப்பான் பூச்சி; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கரப்பான் பூச்சி; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு