மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து பாயும் வெள்ளநீர்; பாலம் ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளங்களின் நீர் அதிகரித்ததை அடுத்து நவகிரி குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டதனையடுத்து, மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியினால் வெள்ள ...