குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் ஆருத்ரா அபிசேக திருவிழா
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் ஆருத்ரா அபிசேக திருவிழா நேற்று (12 ) இடம்பெற்றது. மார்கழி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்களுள் ...