குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படும் நிதிக்குற்றப்பிரிவு
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில், கடுமையான நிதிக் குற்றங்களை விசாரிப்பதற்காக, அமைக்கப்பட்ட நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு ...