தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்
தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்று (14) நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானத்தின் நகல் யூன் சுக் இயோலுக்கும், அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கும் ...