Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

விடிவெள்ளி சுய தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் 2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகிழூர் முனை கிராமத்தில் தமது பயனாளிகளான மீனவர்களுக்கு மானியத்துடனான கடன் அடிப்படையிலும், ஒரு தொகுதி பெண் மீனவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டடது.

இன் நிகழ்வானது விடிவெள்ளி சுய தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு.மேவின் ஆசிரியரின் தலைமையில் இடம் பெற்றது.

இன்நிகழ்வில் பிரதம விருந்தினராக IMHO நிறுவனத்தின் பணிப்பாளர் கௌரவ Dr.ராஜம் அம்மனி அவர்களும், அவரது கணவனார் தெய்வேந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக நெதர்லாந்து மனிதநேய செயற்பாடுகளுக்கான கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.வேல்வேந்தன் அவர்களும் வேலன் இலவச கல்வி நிலையத்தின் தலைவர் பூ. தவராசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விஷேட விருந்தினராக IMHO நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் திரு.பிரதீப் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இன் நிகழ்வில் முதற்கட்டமாக 12 மீனவர்களுக்கு 36000 ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது தலைவர் தனது தலைமை உரையில் IMHO நிறுவனம் இலங்தையில் பல சேவைகளை வழங்கிவருவதாகவும், கல்வித்துறையில் அளப்பெரிய சேவைகளை செய்வதாகவும் விடிவெள்ளி கூட்டுறவுச்சங்கத்தின் பயனாளிகளுக்கு உதவ முன்வந்தமைக்கு IMHO நிறுவனத்தினருக்கும் அதன் பணிப்பாளர் கௌரவ Dr. ராஜம் அம்மனி அவர்களும் விஷேட நன்றிகளை கூறினார்.

மேலும் தொடர்ந்து உரையாற்றிய IMHO நிறுவனத்தின் பணிப்பாளர் கௌரவ Dr. ராஜம் அம்மனி அவர்கள் கூட்டுறவு முறைமை சிறந்த முறையென்றும் அதனை பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேசமயம் அனர்த்த காலங்களுக்குரிய முன்னாயத்த வேலைகளிலும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியதுடன், IMHO சர்வதேச ரீதியான நிறவனம் என்றும் பல சேவைகளை செய்து வருவதாகவும் கூறினார்

எதிர் காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் கூறிப்பிட்டார். அத்துடன் இனம் காணப்பட்ட பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கிவைத்ததுடன் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
Next Post
இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு