T20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
வரவிருக்கும் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தீர்மானித்துள்ளது. நாளை ...










