யாழ்லில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்; எச்சரித்த காணி உரிமையாளர்
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன் தெரிவித்துள்ளார். இல்லையேல் காணி உறுதிகளுடன் ...