வவுனியாவில் கணிதப் பாட ஆசிரியர்கள் பற்றாக்குறை; இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு
வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணிதப் பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் ...