காத்தான்குடி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்
காத்தான்குடி நகர சபைகான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் -11102 வாக்குகள்-10உறுப்பினர்தேசியமக்கள் சக்தி -3726வாக்குகள்- 03உறுப்பினர்ஐக்கிய மக்கள் சக்தி-715-வாக்குகள்-01உறுப்பினர் மேலதிக விபரங்கள் கீழே