துபாயில் நடைபெற்ற கார் பந்தைய போட்டியில் மூன்றாம் இடத்தை கைப்பற்றியது அஜித் குமார் ரேஸிங் அணி
நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க ...