மூதூர் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகிலிருந்து இளைஞர் ஒருவர் இன்று (15) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -சஹாயபுரம் ...