Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியாவில் வர்த்தக உரிமையாளரை ஆட்களை வைத்து மிரட்டிய ஆசிரியை

வவுனியாவில் வர்த்தக உரிமையாளரை ஆட்களை வைத்து மிரட்டிய ஆசிரியை

2 years ago
in செய்திகள்

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தரம் 4 வகுப்பிற்கான வேலைத்திட்டத்தை பெற சென்ற தேசிய பாடசாலை ஆசிரியை ஒருவர், வேலைத்திட்டத்தை தாமதமாக தருவதாக கூறிய வர்த்தகநிலைய உரிமையாளரை ஆட்களை அழைத்து மிரட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற தேசிய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் தரம் 4 வகுப்பிற்குரிய வேலைத்திட்டமொன்றை தருமாறு கோரியுள்ளார்.

வர்த்தக நிலைய உரிமையாளர் வேறு வேலைகள் இருப்பதால், ஒரு மணி நேரத்தில் அச்சிட்டு வழங்குவதாக தெரிவித்த போது, அதற்குரிய பெறுமதியை உடனடியாக கூறுமாறு குறித்த ஆசிரியர் கோரியுள்ளார்.

அச்சிடப்பட்ட பின்னரே பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்து விலையை நிர்ணயிக்க முடியும் என வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கூறிய போது, விலைகள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட ஆசிரியர், தொலைபேசி மூலம் இருவரை அழைத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரை அச்சுறுத்தியுள்ளார்.

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!

October 6, 2026
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!
செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!

October 6, 2026
தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி
செய்திகள்

தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி

October 6, 2026
பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!
செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!

October 6, 2026
சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது
செய்திகள்

சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது

October 6, 2026
ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை

October 6, 2026
Next Post
இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்விற்கான செலவு 87 மில்லியன்

இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்விற்கான செலவு 87 மில்லியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு