ஞானசார தேரருக்கு வழங்கிய தண்டனையை வரவேற்கும் இலங்கை அரசு
இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு, வன்முறைகளுக்கு இடமேயில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட ...