அர்ச்சுனாவின் வழியில் கடவுள் வந்தாலும் அனுமதியில்லை; யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி
அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ...