இரண்டு ரயில்கள் மோதி விபத்து; மூவர் பணி இடைநீக்கம்
பெலியத்த புகையிரத நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து ...