மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி
சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...