மத்திய கிழக்கில் பதற்றம்; சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி முன்னேறி சிரியாவை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் ...