Tag: Srilanka

பொது தேர்தலிலிருந்து சிறிதரனை விலகுமாறு கோரிக்கை

பொது தேர்தலிலிருந்து சிறிதரனை விலகுமாறு கோரிக்கை

தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்காது உடனடியாக தமிழ்த் தேசிய விரோத கும்பல் ஆக்கிரமித்து வைத்துள்ள சர்வாதிகார தமிழ் அரசுக் கட்சியிலிருந்தும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிருந்தும் சிவஞானம் சிறிதரன் விலகவேண்டும் ...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றுமுன்தினம் (23) இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த ...

யாழ் பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

யாழ் பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் நேற்று ( 24) காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொண்டனர். ஐக்கிய அமெரிக்கத் ...

கற்பிட்டி-பாலாவி பிரதான வீதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கற்பிட்டி-பாலாவி பிரதான வீதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கற்பிட்டி-பாலாவி பிரதான வீதியின் தேத்தாப்பொல சந்தியில் நேற்றுமுன்தினம் (23) காலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்தள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...

வடகிழக்கு பிலிப்பைன்ஸில் புயல் காரணமாக 23 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு பிலிப்பைன்ஸில் புயல் காரணமாக 23 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் இசபெலா மாகாணத்தில் நேற்று அதிகாலை டிராமி என்ற புயல் தாக்கியது. இந்த புயலால் ஏற்பட்ட பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்சி 23 ...

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையே தொடரும் புதுவித மோதல்

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையே தொடரும் புதுவித மோதல்

தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. ...

உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலியான வழக்கறிஞர் பத்திரத்தை ...

பதிலளிக்கும் தொலைபேசிகள் வெடிப்பதாக செய்தி?; இலங்கை கணினி அவசர தயார் நிலைக்குழு விளக்கம்!

பதிலளிக்கும் தொலைபேசிகள் வெடிப்பதாக செய்தி?; இலங்கை கணினி அவசர தயார் நிலைக்குழு விளக்கம்!

கையடக்கத் தொலைபேசிகள் பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளிச் செய்தியினால் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு ...

மீள ஒப்படைக்கப்படாத அரச இல்லங்கள்; பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!

மீள ஒப்படைக்கப்படாத அரச இல்லங்கள்; பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!

முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முன்னாள் ...

கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை

கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை

யாழ். நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சற்றுமுன்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை ...

Page 211 of 442 1 210 211 212 442
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு