பட்டலந்த வதை முகாம் போன்று யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய ...