வடமாகாணத்தில் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடமுடியாது என்று வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ...