வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களால் ஏற்படப்போகும் விளைவுகள்
வாகன இறக்குமதிக்கான காலக்கெடு தொடர்பில் சில நிறுவனங்களின் விளம்பரங்களின் நம்பகத்தன்மை குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, சந்தேகம் வெளியிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்துரைத்துள்ள ...