அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு உறுதி; அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ
ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு உறுதியாக வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...