இலங்கை மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்க கோரி மேற்குலக நாடுகளுக்கு பறந்த ஆவணம்!
இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தடைகளையும், நுழைவு அனுமதித்தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி ...