Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை மியான்குளத்தில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

வாழைச்சேனை மியான்குளத்தில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பொலன்னறுவை வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதுடன் லொறி சாரதியையும் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கனகசூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு பொலன்னறுவை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த லொறியும், வாழைச்சேனையில் இருந்து புனானை நோக்கி பிரயாணித்த முச்சக்கரவண்டியும் மியான்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பிரயாணித்த 65 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேச்தைச்சேர்ந்த எம.வினோதன், கணவதிப்பிள்ளை யோஹனா மற்றும் ரிதிதென்னையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான உசனார் மஜிதீன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லொறிசாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதில் கைது செய்த சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!
செய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!

October 12, 2026
சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்
செய்திகள்

சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்

October 12, 2026
தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி
செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி

October 12, 2026
நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!
செய்திகள்

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!

October 12, 2026
ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்? ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!
உலக செய்திகள்

ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்? ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!

October 12, 2026
கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
செய்திகள்

கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

October 12, 2026
Next Post
மாவீரர் நாள் அனுஷ்டிப்பு விவகாரம்; மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளருக்கு பிணை

மாவீரர் நாள் அனுஷ்டிப்பு விவகாரம்; மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளருக்கு பிணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு