ஈஸ்டர் தாக்குதல் குறித்த எப்.பி.ஐ அறிக்கையை கத்தோலிக்க சபை நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ (FBI) வெளியிட்ட அறிக்கையை இலங்கை கத்தோலிக்க சபை நிராகரித்துள்ளது. 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ...