ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குடும்ப வைத்தியர்; சுகாதார அமைச்சு தீர்மானம்
குடும்ப வைத்தியர் யோசனையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என சுகாதார ...