இலங்கையில் ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும்; எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
இலங்கையில் உர மானியத்துக்கு உரித்துடைய ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ...