சட்டத்தரணி தம்பதியர் படுகொலை: பாதுகாப்பு குறித்து பாரிய கேள்வி; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட கோரச் சம்பவம், இலங்கையில் சாதாரண குடிமக்களினதும் தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பு குறித்த பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் ...










