Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டத்தரணி தம்பதியர் படுகொலை: பாதுகாப்பு குறித்து பாரிய கேள்வி; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சட்டத்தரணி தம்பதியர் படுகொலை: பாதுகாப்பு குறித்து பாரிய கேள்வி; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

5 months ago
in செய்திகள்

சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட கோரச் சம்பவம், இலங்கையில் சாதாரண குடிமக்களினதும் தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பு குறித்த பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனினதும், குறிப்பாக தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் முதன்மையான பொறுப்பாகும். எந்தவொரு தொழில் வல்லுநரும் எவ்விதமான அச்சுறுத்தல்களோ அல்லது அழுத்தங்களோ இன்றி, சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தமது சேவையை வழங்கக்கூடிய உரிமையைக் கொண்டுள்ளனர்.

சட்டத்தரணிகள் மீதான இவ்வாறான தாக்குதல்கள் மாத்திரமன்றி, இந்நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள்ளும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களும் தமது பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு பாரிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் நிமித்தமான சூழலில் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வலுவான மற்றும் நம்பகமான வேலைத்திட்டம் ஒன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை
அரசியல்

கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை

July 22, 2026
“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
செய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

July 22, 2026
‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

July 22, 2026
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
Next Post
மஹியங்கனையில் விபத்து; பெண் உயிரிழப்பு, குழந்தை காயம்

மஹியங்கனையில் விபத்து; பெண் உயிரிழப்பு, குழந்தை காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு