Tag: srilankanews

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்துக்கு ஆதரவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்துக்கு ஆதரவு!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ...

சரத் பொன்சேகாவின் சின்னமாக “லாந்தர்” விளக்கு வழங்கப்பட்டுள்ளது!

சரத் பொன்சேகாவின் சின்னமாக “லாந்தர்” விளக்கு வழங்கப்பட்டுள்ளது!

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் வேட்பாளர்களின் சின்னங்கள் அறிவிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் “லாந்தர்” ...

லண்டன் சயன நேரத்திலிருந்து மட்டு முழிப்பு நேரத்துக்கு மாறிய ஜனா எம்.பி; சாணக்கியன் தெரிவிப்பு!

லண்டன் சயன நேரத்திலிருந்து மட்டு முழிப்பு நேரத்துக்கு மாறிய ஜனா எம்.பி; சாணக்கியன் தெரிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் போல் தனது சொந்த தேவைகளுக்காகவும், களியாட்ட நிகழ்வுகளுக்காகவும் மக்களுக்கு சேவை ஆற்றாமல் லண்டனில் உல்லாசமாக வாழ்வை கழிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...

ரணிலின் சின்னம் எரிவாயு சிலிண்டர்!

ரணிலின் சின்னம் எரிவாயு சிலிண்டர்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்வரும் ...

சங்கு சின்னத்தில் களமிறங்குகிறார் அரியநேத்திரன்!

சங்கு சின்னத்தில் களமிறங்குகிறார் அரியநேத்திரன்!

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரனின் நியமனப் பத்திரம் சற்று முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய சின்னமாக ...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் சுமந்திரனுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்!

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் சுமந்திரனுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்றையதினம் (14) கொழும்பில் ...

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக ...

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி போராட்டம்; மக்களோடு கைகோர்த்த தவராசா எம்.பி!

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி போராட்டம்; மக்களோடு கைகோர்த்த தவராசா எம்.பி!

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்று வருகிற இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி திருக்கோவில் பிரதேச மக்களினால் கடந்த இரு வாரங்களாக கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

இன்று (15) நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் மனுத்தாக்கல் நிகழ்வுகள் கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ...

ரணிலுக்கு ஆதரவு வழங்க மறுத்தது தமிழ்கட்சிகள்!

ரணிலுக்கு ஆதரவு வழங்க மறுத்தது தமிழ்கட்சிகள்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிப்பதை நிராகரித்தோம் என ரெலோ, புளொட் மற்றும் ஜ.போ.க ஆகியவை தெரிவித்துள்ளன. எனினும், தமிழ் மக்கள் ...

Page 477 of 537 1 476 477 478 537
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு