மட்டு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் குளம் உடைக்கப்படுவதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ...