விளக்கமறியலில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் மனு நிராகரிப்பு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு ...