உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மூகநூல் சற்றுமுன்னர் உலகளாவிய முடங்கியுள்ளது. இதனால் 50,000 க்கும் மேற்பட்ட மூகநூல் பயனர்கள் உள்நுழைவு மற்றும் பதிவேற்ற சிக்கல்களைப் சந்தித்துள்ளதாக முறைப்பாடு அளித்துள்ளனர். ...