மே தின பேரணிகளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளுக்காக பொலிஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட வாகன போக்குவரத்து திட்டமொன்றும் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல், வெளி மாகாணங்களில் ...