திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் துமிந்த சில்வா
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா, நேற்று முன்தினம் (12) தொடக்கம் மீண்டும் வெலிக்கடைச்சிறைச்சாலை மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு ...