கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறிய கிராம சேவகர் இடைநிறுத்தம்
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த 2018 ...