ட்ரம்பின் வரி அறிவிப்பு குறித்து அச்சமடையத்தேவையில்லை என்கிறார் அருண் ஹேமசந்திர
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி அறிவிப்பு, அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது ...