மட்டு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதிய கார்
இன்று (02) காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் ...