Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்றத்தின் ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க தீர்மானம்

பாராளுமன்றத்தின் ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க தீர்மானம்

3 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்த்தில் பணியாற்றும் சாதாரண ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க பாராளுமன்ற சபை குழு தீர்மானித்துள்ளது.

1000 ரூபாயாக இருந்த சாதாரண ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் 3600 ரூபாவாக அதிகரிக்கும். பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளின் உணவுக் கட்டணத்தை 1500 ரூபாவிலிருந்து 4000 ரூபாவாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் சமர்ப்பித்த முன்மொழிவைத் தொடர்ந்து மாதாந்த உணவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் தினசரி உணவுக் கட்டணம் 2000 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுவதாக NPP எம்.பிஇளங்குமரன் குற்றச்சாட்டு
அரசியல்

தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுவதாக NPP எம்.பிஇளங்குமரன் குற்றச்சாட்டு

May 22, 2025
பிள்ளையானின் மனு மீதான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்
செய்திகள்

பிள்ளையானின் மனு மீதான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்

May 22, 2025
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருக்கு 25 இலட்சம் தருவதாக பேரம் பேசும் ஆளும் கட்சி; ரிஷாட் பதியுதீன்
காணொளிகள்

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருக்கு 25 இலட்சம் தருவதாக பேரம் பேசும் ஆளும் கட்சி; ரிஷாட் பதியுதீன்

May 22, 2025
நீர்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு
செய்திகள்

நீர்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

May 22, 2025
அனுராதபுர பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சந்தேக நபரின் வாக்கு மூலம்
செய்திகள்

அனுராதபுர பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சந்தேக நபரின் வாக்கு மூலம்

May 22, 2025
தமிழீழம் கேட்டு ஒரு இனம் கழுத்தில் சைனட் வில்லைகளை போட்டு போராடியது; ரிஷாட் பதியுதீன்
அரசியல்

தமிழீழம் கேட்டு ஒரு இனம் கழுத்தில் சைனட் வில்லைகளை போட்டு போராடியது; ரிஷாட் பதியுதீன்

May 22, 2025
Next Post
நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு மாநகர சபையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு மாநகர சபையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு