பிக்குவை கொலை செய்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சீதுவ, வெத்தேவ பகுதியில் உள்ள விகாரையின் பிக்குவை கொலை செய்தமை மற்றும் ...