மியன்மாருக்கு செல்ல தயாராகி வரும் இலங்கை வைத்தியர் குழு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து வைத்திய குழு ஒன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ...