Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர்பற்றில் திறன் அபிவிருத்தி பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஏறாவூர்பற்றில் திறன் அபிவிருத்தி பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 2024 ம் ஆண்டில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, வந்தாறுமூலை கலாசார மத்திய நிலையத்தில் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திருமதி. ஜகனிதா டெஸ்மன் தலைமையில் கடந்தா (29) திகதி நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், கலாசார உத்தியோகத்தர் திருமதி. அனுஜா மோகனதீபன், இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி சுபாஷினி முகுந்தன், இந்து கலாசார உத்தியோகத்தர் தேவஅதிரன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் கிஸ்கந்தமுதலி, ஏறாவூர் நகர் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.எம்.மஹ்பூழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், மாணவர்கள் தமது கலை ஆற்றுகைகளையும் வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
Next Post
முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு