கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்று குற்றம் இழைத்தவர்கள்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது பெரும் குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...