பிரதமர் ஹரிணியே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி; அமைச்சர் சரோஜா சாவித்திரி
“பிரதமர் ஹரிணி அமரசூரியவே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி. அவரே தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் பிரதான கடமையைச் செய்தார். அதன் காரணமாகவே ...










